லண்டன்: ராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 70-வது ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடினர். மேலும், இவர்கள் பவளவிழா காணும் முதல் பிரிட்டன் ஆளும் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவினையொட்டி ராயல் குடும்பத்தினரால் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கமாக ராயல் தம்பதியர் எந்த பொது நிகழ்ச்சிகளையும் நடத்த மாட்டார்கள், ஆனால் இவ்விழாவிற்காக இன்று மாலை, தனியார் இரவு உணவகம் ஒன்றில் வின்ட்சர் கோட்டை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிற்ப்பு விருந்தினில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு, ராயல் குடும்பத்தினர் சிறப்பு புகைப்பட தொகுப்பினையும் வெளியிட்டுள்ளனர்.
To mark The Queen and The Duke of Edinburgh's 70th Wedding Anniversary, new photographic portraits have been released worldwide. pic.twitter.com/Jl6elndhFe
— The Royal Family (@RoyalFamily) November 18, 2017
In these new photographs, The Queen and The Duke were pictured in front of a platinum-textured back drop.
The marriage of the then Princess Elizabeth to Lieutenant Philip Mountbatten took place at Westminster Abbey on 20th November 1947. (3/3) pic.twitter.com/Orf37QKqwC— The Royal Family (@RoyalFamily) November 19, 2017
The portraits of Her Majesty and The Duke were taken by British photographer Matt Holyoak of Camera Press, in the White Drawing Room at Windsor Castle earlier this month. (2/3) pic.twitter.com/YFUyp8azJJ
— The Royal Family (@RoyalFamily) November 19, 2017
To celebrate the 70th Wedding Anniversary of The Queen and The Duke of Edinburgh, new photographs are being released worldwide. (1/3) pic.twitter.com/zQBFjQTx3L
— The Royal Family (@RoyalFamily) November 19, 2017
தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!