CBI-ல் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய புலனாய்வு துறையில் காலியாகவுள்ள ஆலோசகர் பதவிக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 28, 2022, 09:39 AM IST
  • சிபிஐ-ல் பணி புரிய அறிய வாய்ப்பு.
  • ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • செப்டம்பர் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
CBI-ல் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்! title=

மத்திய புலனாய்வு துறையில் காலியாகவுள்ள ஆலோசகர் பதவிக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1) நிறுவனம் :

மத்திய புலனாய்வு துறை ( சிபிஐ)

2) வேலைவகை :

ஒப்பந்த அடிப்படை (1வருட காலம்)

3) இடம் :

சிபிஐ எஸ்யூ, புது டெல்லி 

மேலும் படிக்க | எல்ஐசியில் வேலை வாய்ப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

4) காலி பணியிடம் :

மொத்தம் 01

5) பணிகள் :

ஆலோசகர்

6) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் :

சப்-இன்ஸ்பெக்டர் தரத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் அல்லது இன்ஸ்பெக்டர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7) வயது வரம்பு :

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 65க்குள் இருக்க வேண்டும்.

8) விண்ணப்பிக்கும் முறை :

மத்திய புலனாய்வு துறையின் ( சிபிஐ) அதிகாரபூர்வ தளமான www.cbi.gov.in-ல் விண்ணப்பங்களை பதிவிறக்கி அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.

9) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

Office of Superintendent of Police, 
6/10, Jamnagar House, 
Akbar Road, 
New Delhi. 

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

செப்டம்பர் 2, 2022

மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News