இதுதான் தபால் ஊழியர்களுக்கான புதிய சீருடை!!

டெல்லியில் நேற்று மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார். 

Last Updated : Jan 30, 2018, 09:31 AM IST
இதுதான் தபால் ஊழியர்களுக்கான புதிய சீருடை!! title=

டெல்லியில் நேற்று மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார். 

நாடு முழுவதும் சுமார் 90000-க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை வடிவமைத்து உள்ளது. இந்த சீருடை விரைவில் ஆண், பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சீருடையானது கதர் துணியால் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

 

Trending News