தங்கள் அந்தரங்க உறவு குறித்து twitter-ல் பகிரும் பயனர்கள்...

உங்கள் அந்தரங்க உறவு குறித்து நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக பிறரிடம் தெரிவிப்பீர்கள். சிலருக்கு இது எளிமையான விஷயமாக இருந்தாலும் பலருக்கு இது முகம் சுழிக்கவைக்கும் விஷயங்களில் ஒன்று.

Last Updated : Nov 11, 2019, 01:31 PM IST
தங்கள் அந்தரங்க உறவு குறித்து twitter-ல் பகிரும் பயனர்கள்... title=

உங்கள் அந்தரங்க உறவு குறித்து நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக பிறரிடம் தெரிவிப்பீர்கள். சிலருக்கு இது எளிமையான விஷயமாக இருந்தாலும் பலருக்கு இது முகம் சுழிக்கவைக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆனால் இந்த கேள்விக்கான பதிலை மிக எளிமையாக, வேடிக்கையாக எப்படி சொல்வது என்பதை தற்போது மைக்ரோ ப்ளாகிங் தளமாக twitter நமக்கு தெரிவித்துள்ளது.

@RiotGrlErin என பெயரிடப்பட்ட ட்விட்டர் பயனர் ஒருவர், தனது பின்தொடர்பாளர்களிடம் அவர்களது அந்தரங்க உறவு GIF படத்தின் மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பதிவிற்கு அவரது பின் தொடர்பாளர்கள் வேடிக்கையான பல GIF-களுடன் பதில் அளித்துள்ளன். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த பதிவுகளின் தொகுப்பினை நாம் கிழே கொடுத்துள்ளோம்...

Trending News