ஒரு பஞ்சவர்ணக்கிளி இளைநீர் ஒன்றை மரத்திலிருந்து அசால்டாக பிடுங்கி, வெகு நேர்த்தியக இளநீரை குடிக்கும் வீடியோ, வேகமாக வைரலாகியது.
Who doesn’t love drinking coconut water
It is said that coconut water acts as a digestive. Prevents bloating after meals. Regular consumption of coconut water also helps in maintaining the electrolyte balance in your body and thus, keeps your blood pressure in control. pic.twitter.com/enDsVClGXv
— Susanta Nanda IFS (@susantananda3) August 8, 2020
அந்த வீடியோவை பார்த்தால், இந்த பறவைக்கு இவ்வளவு நேர்த்தியாக இதை செய்ய தெரியுமே என்ற ஆச்சர்யம் மேலிடுகிறது.
Fruits are pricked by birds/bats etc but coconut was beyond imagination--Nothing is impossible & it's a wonder for https://t.co/EGilAR3I3e much to know&discover about the creations on Earth.
— NUPUR SINHA (@nina81966) August 8, 2020
அந்த வீடியோவை பலர் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து வருகின்றனர்.
Fruits are pricked by birds/bats etc but coconut was beyond imagination--Nothing is impossible & it's a wonder for https://t.co/EGilAR3I3e much to know&discover about the creations on Earth.
— NUPUR SINHA (@nina81966) August 8, 2020
எல்லோரும், ஒரு பறவையினால் எப்படி இவ்வளவு கனமான ட இளநீரை, தென்னை மரத்தில் இருந்து இலகுவாக பிடுங்கி, இலாவகமாக வெட்டி குடிக்கிறது என வியந்து எழுதியுள்ளனர்
Isn’t the coconut heavy for the bird!! Wowwww
— PR (@sanzpreet) August 8, 2020