நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு வேலை!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

Last Updated : Jul 24, 2018, 07:08 PM IST
நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு வேலை! title=
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!
 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவு உள்பட பல பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிறப்புவதற்கு தகுதியுடைய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
 
அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு Online மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்ப கட்டணங்கள் இல்லை எனவும் NLC அறிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 25 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பணி விவரம்...
  • மொத்த பணியிடம் - 765
  • விண்ணப்பிக்க கடைசி நாள் - 25.05.2018
  • வயது - குறைந்தப்பட்சம் 14 வயது
  • விண்ணப்பிக்கும் முறை - Online மட்டும்
  • விண்ணப்பக் கட்டணம் - இல்லை
காலியிடங்கள்...
 
1. கல்வி தகுதி - ITI in relevant trade (NCVT/DGET) PASSA trade or COPA (NTC/PNTC)
பிட்டர் - 120
டர்னர் - 45
மெக்கானிக்(மோட்டார்) - 130
எலக்ட்ரீசியன் - 100
வையர்மேன் - 120
மெக்கானிக்(டீசல்) - 25
மெக்கானிக்(ட்ராக்டர்) - 25
கார்ப்பெண்டர் - 10
ப்ளம்பர் - 20
வெல்டர் - 70
PASSA - 40
 
2. கல்வி தகுதி - B.Com
அக்கவுன்டன்ட் - 20
 
3. கல்வி தகுதி - B.Sc. Comp Science
தகவல் உள்ளிட்டு அதிகாரி - 20
 
4. கல்வி தகுதி - BBA
Assistant (HR) - 20 பேர்
 
விண்ணப்பிக்கங்களை பெற... https://web.nlcindia.com/ldc022018/ இணைப்பினை பின் தொடரவும்...

Trending News