20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்காத என்எல்சி நிறுவனத்தை கண்டித்து ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி வளையமாதேவி கிராமத்தில் எல்ஐசி நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி கூடுதல் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
3ஆம் கட்ட நிலக்கரி சுரங்கங்களை திரும்பப் பெறுவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்எல்சி போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாமகவைச் சேர்ந்த 25 பேர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி அருகே என்எல்சி நிர்வாகத்தால் நெற்பயிற்கள் அழிகப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் 8 காவல்துறையினர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாமக அன்புமணி அறிவித்த நிலையில், வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கல் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள விளைநிலைங்களில் என்எல்சி நிறுவனம் மீண்டும் சுரங்க விரிவாக்க பணியை தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் 400க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி பணியாளர் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சாதகமான முடிவெடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள என்எல்சி நிர்வாகத்தில் தேர்வாக, தமிழகத்தில் உள்ளவர்கள் அந்தளவுக்கு தகுதியில்லாமல் போய்விட்டனரா?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.