அஜித்-ன் அடுத்த படம் பற்றிய வைரல் தகவல்!

நடிகர் அஜீத்குமார் 4வது முறையாக டைரக்டர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Last Updated : Mar 1, 2018, 11:06 AM IST
அஜித்-ன் அடுத்த படம் பற்றிய வைரல் தகவல்! title=

நடிகர் அஜீத்குமார் 4வது முறையாக டைரக்டர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், நடிகர் அஜீத்குமார்-ன் அடுத்த படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இப்படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகிறதாம். இந்த தகவல் வெளியான பிறகு ரசிகர்கள் இச்செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.

Trending News