Happy birthday Ilaiyaraaja: பேரக்குழந்தைகளுடன் பியானோ வாசிக்கும் இசைஞானி -வீடியோ

சமூக வலைத்தளத்தில் வீடியோவைப் பகிர்ந்த யுவன் சங்கர் ராஜா, தனது பதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 2, 2021, 07:52 PM IST
Happy birthday Ilaiyaraaja: பேரக்குழந்தைகளுடன் பியானோ வாசிக்கும் இசைஞானி -வீடியோ title=

Ilaiyaraaja Happy birthday: இசைஞானியின் மகன் மற்றும் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் , இளையராஜாவின் 78வது பிறந்தநாளை (Happy birthday Ilaiyaraaja) முன்னிட்டு, தனது தந்தை இளையராஜா பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் இசைஞானி அவர்கள் பேரக்குழந்தைகளுடன் பியானோ வாசிப்பதைக் காணலாம்.

சமூக வலைத்தளத்தில் வீடியோவைப் பகிர்ந்த யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja), தனது பதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இன்று இளையராஜாவுக்கு 78 வயதாகிறது. அவரின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 1976 ஆம் ஆண்டில் வெளியான "அன்னக்கிளி" (Annakili) படம் தனது இசை பயணத்தை இசைஞானி இளையராஜா அவர்கள், இன்று வரை அவரின் இசை பயணம் தொடர்கிறது. இசை இருக்கும் வரை இசைஞானி இளையராஜாவின் புகழ் இருக்கும். அவருக்கு ஜீ டிஜிட்டல் குழு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ALSO READ |  கருணாநிதி மறைந்த நாள் தமிழர்களுக்கான துக்க தினம் -இளையராஜா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News