அதே கண்கள் டீஸர்!!

Last Updated : Nov 2, 2016, 11:55 AM IST
அதே கண்கள் டீஸர்!! title=

சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன், ஜனனி, ஷிவதா நடிப்பில் உருவாகி வரும் 'அதே கண்கள்' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

Trending News