தம்மடித்து புகைவிடும் அமலா பாலின் வைரல் வீடியோ!

Last Updated : Sep 11, 2017, 12:47 PM IST
தம்மடித்து புகைவிடும் அமலா பாலின் வைரல் வீடியோ! title=

நடிகை அமலா பால் தம்மடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளிவந்து தற்போது வைரலாகி உள்ளது. 

திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 

இவர் தற்போது சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் சேர்ந்து திருட்டுப் பயலே 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது தம்மடித்து மூக்கு வழியாக புகை விடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமலாவின் இந்த செயலை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

Trending News