கவர்ச்சி போஸ்ஸில் ஷாலு ஷம்மு!! வைரலாகும் புகைப்படம்!!

நடிகை ஷாலு ஷம்மு, காதலர் தினத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Updated: Feb 15, 2020, 05:19 PM IST
கவர்ச்சி போஸ்ஸில் ஷாலு ஷம்மு!! வைரலாகும் புகைப்படம்!!

நடிகை ஷாலு ஷம்மு, காதலர் தினத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு. இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வருகிறார். 

சமீபகாலமாக இவர் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நேற்று இவர் தனது போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்., ரோஜா பூக்களை மட்டுமே உடலை மறைத்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு.