’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Last Updated : Oct 12, 2016, 06:31 PM IST
 ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் title=

ஜோதிகாவின்  அடுத்த படம் ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பிரம்மாவின் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம்  தயாரிப்புபில் இப்படம் உருவாகிறது. மேலும் இந்த படத்திற்கு  ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் சரண்யா பொன்வண்ணன், பானுப்பிரியா, ஊர்வசி,  லிவிங்ஸ்டன்  நடித்துவருகிறார் . இந்த படம் அடுத்த வருடம் மகளிர் தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Trending News