ட்விட்டரில் ட்ரண்ட் அடிக்கும் நயன்தாரா!

நெட்டிசன்கள் இன்று #HBDLadySuperStarNayanthara -னை ட்விட்டரில் ட்ரண்ட் ஆக்கிவிட்டனர்.

Last Updated : Nov 18, 2017, 01:09 PM IST
ட்விட்டரில் ட்ரண்ட் அடிக்கும் நயன்தாரா! title=

அரம் படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு ராஜ்ஜயத்தை கட்டியுள்ள நடிகை நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். 

அவரின் பிறந்த நாளினை கொண்டாடும் வகையினில் நெட்டிசன்கள் இன்று #HBDLadySuperStarNayanthara -னை ட்விட்டரில் ட்ரண்ட் ஆக்கிவிட்டனர்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையினில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News