ஓவியாவின் புதிய ஸ்டேடஸ்: காரணம் என்ன?

Last Updated : Sep 4, 2017, 04:27 PM IST
ஓவியாவின் புதிய ஸ்டேடஸ்: காரணம் என்ன? title=

ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தினில் தனது ட்விட்டர் பக்கத்தில் சிங்கள் என பதிவிட்டுள்ளார்.

 

 

ஓவியாவின் திடீர் மன மாற்றம்: நடந்தது என்ன என்பது பற்றி ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த போதிலும் இவருடைய இந்த மாற்றத்தை ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரிலேட்சன்ஷிப் ஸ்டேடஸ்னை "சிங்கள் அண்ட் சேடிஸ்பைட்" என பதிவிட்டுள்ளார்.

Trending News