Hollywood நடிகரை போல் இருந்ததால், Waiter-க்கு கிடைத்த வாய்ப்பு!

சில நாட்களுக்கு முன்பு வரை, 26 வயதான ரோஸி கான் பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் சமீபத்தில், அவர் ஒரு பாகிஸ்தான் ஆன்லைன் ஸ்டோருக்கான விளம்பரத்தில் நடித்துள்ளார்.

Last Updated : Aug 18, 2019, 09:18 AM IST
Hollywood நடிகரை போல் இருந்ததால், Waiter-க்கு கிடைத்த வாய்ப்பு! title=

சில நாட்களுக்கு முன்பு வரை, 26 வயதான ரோஸி கான் பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் சமீபத்தில், அவர் ஒரு பாகிஸ்தான் ஆன்லைன் ஸ்டோருக்கான விளம்பரத்தில் நடித்துள்ளார்.

Game of Thrones திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் டைரியன் லானிஸ்டரின் உருவத்தை ஒத்திருக்கும் ஒரே காரணத்தால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ரோஸி கான், ஹாலிவுட் நடிகர் டைரியன் லானிஸ்டரின் உருவத்தை ஒத்திருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களின் வாயிலாக பிரபலமானார். 

இந்நிலையல் தற்போது இவரது உருவ ஒற்றுமையினை பயன்படுத்தி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல ஆன்லைன் உணவக விநியோக சேவை நிறுவனம், வித்தியாசமான விளம்பரம் ஒன்றில் ரோஸி கானை நடிக்கவைத்துள்ளது. இந்த விளம்பரம் தற்போது பலரது பாராட்டினையும் பெற்றுள்ளது.

இந்த குறிப்பிட்ட விளம்பரத்தில் டைரியன் லானிஸ்டரினாக நடிக்கும் ரோஸி கான், உணவகம் ஒன்றுக்கு சென்று உணவு உண்ண முயல்கின்றார். அப்போது தன் மீதான அதிகப்படியாக மற்றவர்களின் கவன ஈர்ப்பினை தடுக்க விரும்புகின்றார். எனினும் அவரால் தடுக்க முடியவில்லை.

ரசிகர்கள் பலராலும் இடையூரு செய்யப்படும் படி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. எனினும் டைரியன் லானிஸ்டரினாக நடிக்கு ரோஸி கான் இதனை வெளி காண்பிக்கவில்லை. இதனையடுத்து பின் வரும் குரல், இவரான இடையூறுகளை தடுக்க தங்களது ஆன்லைன் ஆப்பில் உணவு வாங்கி நிம்மதியாக உண்ணுங்களு என விளம்பரம் முடிவடைகிறது. இந்த விளம்பரமும் சரி, விளம்பரத்தில் நடித்த ரோஸி கானும் சரி தற்போது அனுவரது பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

Trending News