ரசிகர்களின் மனதை செதுக்கும் சிலையாய் ரித்திகா சிங்!

Ritika Singh Latest Photo: ரித்திகா சிங் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 17, 2021, 12:46 PM IST
ரசிகர்களின் மனதை செதுக்கும் சிலையாய் ரித்திகா சிங்!

Ritika Singh Latest Photo: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள். தற்போது பின்னழகை காட்டி மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சிலையை தான் செதுக்குவார்கள், ஆனால் இவர் சிலையாய் வந்து நம்மை செதுக்கிறார் என வர்ணித்து வருகின்றனர்.

கருப்பு - சிகப்பு கலவையில் ஜன்னல் ஓரம் ஏக்கத்துடன் நிற்கும் ரித்திகாவை ரசிகர்கள்.. உங்கள் ஏக்கம் எங்கள் ஏக்கம் என வர்ணித்தும் வருகின்றனர்.

குத்துசண்டை வீரராக இருந்த ரித்திகா சிங், 2016 ஆம் ஆண்டு சுதா கொங்கர இயக்கத்தில், நடிகர் மாதவனுடன் இணைந்து "இறுதிச்சுற்று" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் மனதில் இடம் பெற்றார். இதில் அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

ஆவார். பெரும்பாலும் தமிழில் நடித்து வரும் இவர், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2002-ம் ஆண்டு வெளியான "டார்ஸான் கி பேட்டி' என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News