சூர்யா 40: இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் 40 வது படம் ஹிட் இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Last Updated : Nov 24, 2020, 11:15 AM IST
சூர்யா 40: இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் 40 வது படம் ஹிட் இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் என்றும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் பல்வேறு வதந்திகள் வந்தன.

சமீபத்தில், இந்த திட்டத்தின் நடிகர்கள் குறித்து யூகங்கள் எழுந்தன, இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா பெண் கதாநாயகியாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது, இது தொடர்பாக பாண்டிராஜ் தானாகவே ட்வீட் செய்துள்ளார், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும். 

 

Suriya Sivakumar (@Suriya_offl) | Twitter

ALSO READ | தனது அரசியல் பிரவேசம் குறித்து மௌனம் கலைத்தார் நடிகர் சூர்யா

"அன்புள்ள நண்பர்களே, #Suriya40 பற்றிய ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். புரொடக்ஷன் ஹவுஸ் நடிகர்கள் மற்றும் குழுவினரை விரைவில் அறிவிக்கும். உங்களுக்கு சிறந்ததை வழங்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் ". என்று இயக்குனர் பாண்டிராஜ் ட்வீட் செய்துள்ளார். 

Director Pandiraj makes an important announcement about his film Suriya 40

 

 

 

இதற்கிடையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள நவரச என்ற Anthology திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் அடுத்ததாக சூர்யா இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள நவரச என்ற Anthology திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

 

ALSO READ | 1,300 தயாரிப்பாளர்களுக்கு life insurance பெற சூரியாவின் நன்கொடை..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News