இன்று ‘தீரன் அதிகாரம் ஒன்று’டிரைலர் வெளியீடு!!

Last Updated : Oct 17, 2017, 11:59 AM IST
இன்று ‘தீரன் அதிகாரம் ஒன்று’டிரைலர் வெளியீடு!!  title=

'தீரன் அதிகாரம் ஒன்று' கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்துவரும் திரைப்படம்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

சதுரங்க வேட்டை படத்திற்குப் பிறகு இயக்குனர் வினோத் இயக்கி இருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.

இதில் கார்த்திக் , ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரு மொழிகளிலும் படத்தின் டிரைலர் இன்று 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

Trending News