காதலர் தினம்: `ஜீ தமிழ்’ தொலைக்காட்சி புத்தம் புதிய தொடர்!

காதலர் தினத்தையொட்டி மகிழ்ச்சியாக்க புத்தம்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது `ஜீ தமிழ்’ தொலைக்காட்சி.

Updated: Feb 14, 2020, 03:18 PM IST
காதலர் தினம்: `ஜீ தமிழ்’ தொலைக்காட்சி புத்தம் புதிய தொடர்!

காதலர் தினத்தையொட்டி மகிழ்ச்சியாக்க புத்தம்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது `ஜீ தமிழ்’ தொலைக்காட்சி.

காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாத சிறப்புத் தொடர்களாக `ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது `நீ தானே எந்தன் பொன்வசந்தம்’. காதல் கதையை மையமாகக் கொண்ட புதிய தொடரான `நீ தானே எந்தன் பொன்வசந்தம்’ பிப்ரவரி 24 அன்று இரவு 7.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது.

இது தொடர்பாக `ஜீ தமிழ்’ தொலைக்காட்சி தனது டிவீட்டர் பக்கத்தில் டிவீட் பதிக செய்துள்ளது,

இப்புதிய தொடர் முற்றிலும் மாறுபட்ட கதையம்சங்களுடன் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கின்றன.