வீடியோ: பிக் பாஸ் சீஸனின் முதல் ஓபன் நாமினேஷன்: முதல் புரோமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இருக்கிறது. இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 14, 2020, 11:36 AM IST
வீடியோ: பிக் பாஸ் சீஸனின் முதல் ஓபன் நாமினேஷன்: முதல் புரோமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இருக்கிறது. இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ரமேஷ், நிஷா என 8 பேர் வெறியேறியுள்ளனர். 

தற்போது பிக் பாஸ் (Bigg Boss Tamilஆட்டம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அந்தவகையில் தற்போது முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இந்த ஓபன் நாமினேஷன் குறித்து கருத்து தெரிவித்த பாலாஜி (Balaji Murugadoss’இந்த ஓபன் நாமினேஷனுக்காகதான் நான் இதுவரை வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன் என்று கூறினார்.

ALSO READ | ரமேஷை தொடர்ந்து அடுத்து வெளியேரப் போவது இவர்தான்!

அதன்படி இன்றைய நாமினேஷனில் ஆரி, ரம்யா, அனிதா (Anitha Sampath), பாலாஜி ஆகியோர் ரியோவையும் அர்ச்சனா ஆரியையும் ரியோ பாலாஜியையும் நாமினேட் செய்தனர். தன்னை மாற்றி கொண்டதால் பாலாவை நாமினேட் செய்கிறேன் என்று ரியோ கூறினார். 

இதுகுறித்து பாலா கூறியபோது, ‘ஒரு விஷயம் தப்பு பண்ணும்போது அது நமக்கு தெரியும்போது அதை ஏற்று கொள்கிறோம். ஒரு கருத்தை தவறாக புரிந்து கொண்டு அதற்கு ஒரு தவறான விளக்கமும் கொடுப்பதால் ரியோவை நான் நாமினேட்செய்கிறேன் என்று கூறுகிறார். 

ALSO READ | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!

இந்த முதல் புரோமோ வீடியோ மூலம் இந்த வாரம் ரியோவை (Rio Rajஹவுஸ்மேட் டார்கெட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News