ரமேஷை தொடர்ந்து அடுத்து வெளியேரப் போவது இவர்தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து இருக்கிறது. இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 13, 2020, 12:15 PM IST
ரமேஷை தொடர்ந்து அடுத்து வெளியேரப் போவது இவர்தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து இருக்கிறது. இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெறியேறியுள்ளனர். 

இன்னும் 12 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் (Bigg Boss Tamilஆட்டம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. 10 வாரங்களை நிறைவு செய்ய இருந்தாலும் இன்னும் 12 பேர் இருக்கிறார்கள். அந்தவகையில் இந்த முறை இரண்டு வெளியேற்றம் உள்ளது. அதன்படி, நேற்று ஜித்தன் ரமேஷ் (Jithan Ramesh) நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். 

ALSO READ | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!

அதே போல இரண்டாவதாக யார் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது வருகிறது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு (Nisha) தான் நடைபெற்று வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் தற்போது இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில்.,. மீதப்புள்ள 5 பேரில் யார் காப்பாற்றப்பட வேண்டும் என்று கமல் கேட்க ஷிவானி மற்றும் நிஷாவின் பெயரை ஒரு சிலர் கூறி உள்ளார்கள்.அதே போல இன்றைய சிலர் நிஷா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ | கொதித்தெழுந்த அனிதா! பதில் கூற முடியாமல் கோபத்துடன் கத்திய ரியோ!

More Stories

Trending News