Family Star: ஃபேமிலி ஸ்டார் க்ரிஞ்ச் படமா? இதோ ட்விட்டர் விமர்சனம்

Family Star Twitter Review: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் தான் ஃபேமிலி ஸ்டார். இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 5, 2024, 12:39 PM IST
  • ஃபேமிலி ஸ்டார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
  • விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஃபேமிலி ஸ்டார்.
Family Star: ஃபேமிலி ஸ்டார் க்ரிஞ்ச் படமா? இதோ ட்விட்டர் விமர்சனம் title=

Family Star Twitter Review: தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ' ஃபேமிலி ஸ்டார்'. 

இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | மாமியாருக்கு லிப் கிஸ் கொடுத்த மருமகன்! இந்திரஜா சங்கர் திருமணத்தில் நடந்த கூத்து..

இந்நிலையில் தற்போது 'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 

 

 

 

 

 

மேலும் படிக்க | “ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல” போனி கபூர் கூறிய அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News