ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் டிரைலர் நாளை வெளியீடு!!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

Last Updated : Mar 19, 2019, 05:10 PM IST
ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் டிரைலர் நாளை வெளியீடு!! title=

நடிகர் ஜி.வி.பிரகாஷ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

இது என்ன மாயம் படத்தை இயக்கிய விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சாய்ஷா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , முனீஸ்காந்த், ராஜ் அருண், சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாட்ச்மேன்.

டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண் மொழி மாணிக்கம்  இப்படத்தை தயாரித்துள்ளார்.   ஜி.வி. பிரகாஷ் வாட்ச்மேன் படத்துக்கு நடித்ததோடு மட்டுமின்றி இசையும் அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 12ம்தேதி திரைக்கு வருகிறது. 

இந்நிலையில் தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படுகிறது. 

 

 

Trending News