கொடி அசைத்து கோலாகலமாக தொடங்கிய ஜீ தமிழ் குடும்ப விருதுகள், சேனல் எடுத்த புதிய முயற்சி

இதுவரை இல்லாத வகையில் உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாக ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இந்த நிகழ்ச்சி தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. 

கொடி அசைத்து கோலாகலமாக தொடங்கிய ஜீ தமிழ் குடும்ப விருதுகள், சேனல் எடுத்த புதிய முயற்சி
Image Credit: Zee Tamil Kudumba Viruthugal (Photo: Zee Tamil)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More