விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியின் மரணத்திற்கு காரணமான 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா வசமிருந்த கச்சத்தீவு 1976ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு மனிதர்கள் வசிக்காத பகுதி என்ற போதும், அங்கிருந்த அந்தோணியார் கோயிலே தீவின் அடையாளமாக மாறியிருந்தது.
American Embassy Visa Interview: விசா நேர்காணலுக்கு சென்னையைத் தேர்வுசெய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கும்
Aadhaar for NRI: பல என்ஆர்ஐ- கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பெரும்பாலும் தெளிவாக இருப்பதில்லை. இது தொடர்பாக யுஐடிஏஐ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
நிஷா தேசாய் பிஸ்வால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் தனியார் துறை இரண்டிலும் பணியாற்றியுள்ளார்.
UAE-India Travel: இந்த மாற்றம் குறித்த செய்தி வெளியானதில் இருந்து, இந்தியாவில் பல இடங்களுக்கான விமான கட்டணம் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக உள்ளூர் டிராவல் ஏஜென்ட்கள் கூறுகிறார்கள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், இந்தியாவைச் சேர்ந்த 21 வயது சீக்கிய மாணவர் ஒருவரை, அவரது தலைப்பாகையைக் கிழித்து, அவரது தலைமுடியை பிடித்து நடைபாதையில் இழுத்துச் சென்றதாக ஒரு ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியக் கடவுச்சீட்டு (Indian Passport), இந்தியக் குடியுரிமை பெற்ற எவருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச் சீட்டு ஆகும். வெளிநாடு பயணம் செய்ய பாஸ்போர்ட் என்னும் கடவுச் சீட்டு அவசியம்.
அறிவியல் திறமை தேடல் விருது: மிச்சிகனில் உள்ள இந்திய வம்சாவளி மாணவர், அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க அறிவியல் திறமை தேடல் விருதை வென்றுள்ளார்.
Open NRI account online: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களான என்ஆர்ஐகள், அதாவது இந்தியாவில் குடியில்லாத இந்தியர்கள் வங்கிக் கணக்கை திறக்க விரும்பினால், அதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைகள் என்ன?
NRI News: ரத்னாகர் மீது மும்பையின் சஹார் காவல் நிலையத்தால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 மற்றும் விமானச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக் குழுவில் ஃப்ளெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி மற்றும் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் பாப்னா ஆகிய இரு இந்திய-அமெரிக்கர்களை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதர் பேர் ஓ பேரல் ( Barry O'Farrell) ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்து கொண்டே செய்யும் பகுதி நேர வேலைகளில் அதிகம் சேரும் இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்காது என உறுதி கூறியுள்ளார்.
Australia - India Education: கல்வித்துறையில், இந்தியப் பட்டங்கள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படுவது தொடர்பான விஷயங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் முக்கியமான விஷயம் ஆகும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.