அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், தனது பாஸ்போர்ட் மற்றும் டாலர்களை தனியார் லாக்கரில் வைத்திருந்தார். லாக்கர் நடத்துபவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் தற்போது கத்தாரின் தோஹாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
Global Citizen Rishi Sunak: ரிஷி சுனக் இந்தியர் மட்டுமல்ல, ஆஃபிரிக்காவின் மகன், பிரிட்டிஷ் குடிமகன், பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர்.. க்ளோபல் சிட்டிசனுக்கு உதாரணமாகும் இங்கிலாந்து பிரதமர்
RishiSunak: பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார். ஒரு காலத்தில் இந்தியாவை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்தை ஆளப்போகும் முதல் வம்சாவளி இந்தியர் ரிஷி சுனக்...
Dubai Police App: 'குழந்தை மற்றும் பெண்களின் பாதுகாப்பு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சத்தின் மூலம், ஆப்பில் ஓரு கிளிக் செய்து எஸ்ஓஎஸ்ஐ அனுப்பி காவல்துறையின் உதவியை பெற முடியும்.
NRI Investments: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் வலுவாக உள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் இவை மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பல்வேறு துறை ஆய்வுகள் காட்டுகின்றன.
NRI Investment: என்ஆர்ஐ முதலீட்டாளருக்கு எது சிறந்த முதலீடாக இருக்கும் என்பது மிகவும் பொதுவான கேள்வியாகும். இதற்கான பதில், அவர்களின் முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் வருமானம் பற்றிய எதிர்பார்ப்புகளைப் பொறுத்தது.
Pravasi Bharatiya Divas (PBD) Convention 2023: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு முதன்மை நிகழ்வாகும் இது.
Srilankan refugees: இலங்கை பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இத்த்துடன் சேர்த்து, அண்டை நாட்டில் இருந்து தமிழகம் வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துவிட்டது
Indian Student Stabbed: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆக்ராவை சேர்ந்த இந்திய மாணவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Beauty Contest Controversy: அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு என்ஆர்ஐ பையனுடன் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு என்ற விளம்பரத்தின் சர்ச்சைக்குரிய விதிமுறைகளால் சலசலப்பு
Gold Loan Instalment: லுலு இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் உடன் இணையும் முத்தூட் நிதி நிறுவனம்! இந்தியாவில் வாங்கிய நகைக்கடனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவணையை செலுத்தலாம்
NRI News: துபாயில் விற்கப்படும் தங்கத்தின் தூய்மையின் காரணமாக, இந்தியாவிற்கு பதிலாக பல இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் வாங்குவதை நீண்டகாலமாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
NRI Donation To College: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்... தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! நன்கொடை
NRI Last Ritual Confusion: இந்து முறைப்படி இஸ்லாமியர் ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு ஆச்சரியத்தையும், அதன் பின்னால் உள்ள காரணங்கள் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவில் பணியாற்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதால் நிகழ்ந்த குழப்பம்
Foreign Universities: உங்கள் மதிப்பெண்களும் கிரேடுகளும் எவ்வளவு நன்றாக இருந்தாலும், இந்த பல்கலைக்கழகங்களில் சேர மதிப்பெண்களையும் தாண்டி பல விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.