2023 April Monthly Horoscope: ஏப்ரல் மாதம் எல்லாவிதத்திலும் மிகவும் முக்கியமான மாதமாகும். புது நிதியாண்டு, ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று துவங்க இருப்பதும், ஏப்ரல் மாதத்தில் தான் தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது என்பதும் இந்த மாதத்தின் மகத்துவங்கள்....
புத்தாண்டு தவிர, வேறு பல முக்கிய நிகழ்வுகளையும் கொண்ட ஏப்ரல் மாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம், யாருக்கும் மத்திமமான பலன்கள்? இல்லை யார் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்? எச்சரிக்கை தரும் ஏப்ரல் மாத ராசிபலன் இது...
மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் ஏப்ரலில் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ‘சில’ ராசிகள்!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும் மாதம்
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள், பணியில் சிறக்கும் மாதம் இது
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் இது... பேச்சுக்களில் நிதானம் இருந்தால் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்
பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டாலும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும்
மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு உகந்த பலன்கள் கிடைக்கும் மாதம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுமூகமான நிலைமை ஏற்படும். பயணங்கள் சாதகமாக இருக்கும்
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படுவதோடு, செயல்பாடுகளில் நிதானம் அதிகரிக்கும்.
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளால் கவனம் சிதறும்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும், வாரக்கடன்கள் வந்து சேரும்
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், தைரியம் அதிகரிக்கும்
உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்