குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், அதிர்ஷ்ட மழை பொழியும்

Guru Peyarchi 2023: இந்த மாதம் 22 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சியாகவுள்ளார். ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம் ஆகியவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இவற்றின் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கின்றன. சில ராசிக்காரர்களுக்குப் பெயர்ச்சிகள் சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமைகின்றன. 

12 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி வியாழன் கிரகம், அதாவது குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறப் போகிறார். ஆகையால் இந்த மாற்றம் கிரக சஞ்சார ரீதியாக முக்கியமான மாதமாக உள்ளது. 

1 /6

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /6

உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடங்களிலிருந்து பண ஆதாயம் இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.   

3 /6

வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன. பொருளாதார நிலை வலுவாக இருக்கும், தொழில் துறையிலும் வெற்றி கிடைக்கும்.

4 /6

இந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் பலனளிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கினால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மனைவியுடனான உறவும் சிறப்பாக இருக்கும்.

5 /6

நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் வேலைகள் இந்த காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலக பணிகளிலும் நல்ல செய்திகள் வந்து பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

6 /6

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி, குடும்ப வாழ்க்கை மற்றும் அனைத்து விஷயங்களிலும் மிக நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பொருளாதார நிலையும் முன்பை விட வலுவாக இருக்கும்.