ICC World Cup 2023: காயத்தால் வெளியேறிய வீரர்களும்... அணியில் இணைந்தவர்களும் - முழு பட்டியல்!

ICC World Cup 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் முதல் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் இடம்பெற்று பின் காயம் காரணமாக பலரும் விலகி உள்ளனர். தொடர் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் விலகிய வீரர்கள் யார் யார், அவர்களுக்கு பதில் அணிக்குள் வந்தவர்கள் யார், யார் என்பதை இதில் காணலாம். 

 

 

 

 

 

 

1 /7

ஆஸ்திரேலியா: வெளியே - ஆஷ்டன் அகார்; உள்ளே - மார்னஸ் லபுஷேன் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)

2 /7

தென்னாப்பிரிக்கா: வெளியே - ஆன்ரிட்ச் நோர்க்கியா, உள்ளே - லிஸார்ட் வில்லியம்ஸ் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)

3 /7

தென்னாப்பிரிக்கா: வெளியே - சிசாண்டா மகாலா; உள்ளே - ஆண்டிலே பெஹ்லுக்வாயோ (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)

4 /7

இந்தியா: வெளியே - அக்சர் படேல்; உள்ளே - ரவிசந்திரன் அஸ்வின் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு)

5 /7

இலங்கை: வெளியே -தசுன் ஷனகா; உள்ளே - சமிகா கருணாரத்னே (உலகக் கோப்பை தொடங்குவதற்கு பின்னர்)

6 /7

இலங்கை: வெளியே - பதீரானா, உள்ளே - மேத்யூஸ் (உலகக் கோப்பை தொடங்குவதற்கு பின்னர்)

7 /7

இங்கிலாந்து:  வெளியே - ரீஸ் டோப்லி; உள்ளே - பிரைடன் கார்ஸே (உலகக் கோப்பை தொடங்குவதற்கு பின்னர்)