இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி நடைபெறும் ராய்ப்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இந்திய அணி மீண்டும் ஒரு பெரிய ஸ்கோரை எட்ட முயற்சிக்கும்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிவாய்ப்பை இழந்தது.
India vs South Africa 1st Test: இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கேப்டன் பவுமா தலைமையில் ஒரு வரலாற்று சாதனையை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
Donald Trump's G-20 Boycott: தென்னாப்பிரிக்காவை ஏன் புறக்கணித்தார் டிரம்ப்? ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது என டிரம்ப் குற்றச்சாற்று. மாறும் அரசியல் களம். ஜி-20-இல் தென்னாப்பிரிக்காவைப் புறக்கணிக்கும் காரணம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் விளக்கம்.
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை இழப்பதன் வலி ரோஹித் சர்மாவை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மகளிர் உலக கோப்பையின் போது கண்ணீர் விட்ட ரோஹித் சர்மா.
இந்திய அணியின் மிடில் ஆர்டரின் மிக முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயரின் இழப்பு, அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். அவரது இடத்தை பிடிக்க கூடிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம்.
இந்தியா A vs தென் ஆப்பிரிக்கா A போட்டிகள் தேசிய அணிக்கு திரும்ப முயற்சிக்கும் சீனியர் வீரர்களுக்கும், தேசிய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இளம் வீரர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
சென்னை அணியில் மாற்று வீரராக இடம் பெற்றதில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார் பிரெவிஸ். இந்நிலையில் அவருக்கு கிளாசன் அறிவுரை வழங்கி உள்ளார்.
World Test Championship: சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
இனவெறி சர்ச்சைகள், நீண்ட நெடிய தோல்வி வரலாறுகள், ஐசிசி கோப்பைக்கான பெரிய ஏக்கம் ஆகியவற்றை ஒரு போட்டியில் தவிடுபொடியாக்கி உள்ளார், தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா. தென்னாப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள இன்று கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவமான நாளாக அமைந்துள்ளது.
South Africa World Test Champions: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது, தென்னாப்பிரிக்கா அணி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.