77வது சதத்துடன் 13 ஆயிரம் ரன்களை துரிதமாக எட்டிய GOAT கிங் கோலி! ODI சாதனை பட்டியல்

King Kohli 13000 ODI Runs: விராட் கோலி புத்திசாலித்தனமான கிரிக்கெட்டர் என்று பெயர் வாங்கியவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) கிரிக்கெட் உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார் "கிங் கோஹ்லி". 

"GOAT" (Greatest of All Time) எல்லா காலத்திலும் சிறந்தவர் என்று புகழப்படும் விராட் கோலியின், 50 ஓவர் கிரிக்கெட் பயணம் ஆச்சரியமானது. ஆச்சரியப்படுத்தும் விராட் கோலியின் மலைக்கவைக்கும் சாதனைகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் புகழ்பெற்ற சாதனைகள் இவை...  

1 /11

2 /11

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியின் போது விராட் கோலி முறியடித்த டாப் 10 சாதனைகள்

3 /11

13,000 ODI ரன்களை மிக வேகமாக கடந்தது: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்களைத் தாண்டி, 267 இன்னிங்ஸ்களில் 13,000 ஒருநாள் ரன்களை விராட் கோலி எட்டினார்.

4 /11

ஆர் பிரேமதாசா மற்றும் ஷேர் பங்களா ஆகிய இரு மைதானங்களிலும் நான்கு சதங்களை அடித்ததன் மூலம் ஒரு அற்புதமான சாதனையை படைத்தார் கோஹ்லி   

5 /11

கொழும்பில் தொடர்ச்சியான ODI சதங்கள்: கொழும்பில் தொடர்ச்சியாக நான்கு ODI சதங்களை அடித்த கோஹ்லியின் ஆளுமை, சாதனையானது  

6 /11

8,000, 9,000, 10,000, 11,000, 12,000 மற்றும் 13,000 ரன்கள் உட்பட பல்வேறு ODI ரன் மைல்கற்களை விரைவாக அடைந்து, தனது தன்னிகரில்லா திறமையை பதிவு செய்தார்  

7 /11

ஆசிய கோப்பை சதங்கள்: ஆசிய கோப்பையில் (ODI) நான்கு சதங்களுடன் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை கோஹ்லி பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவுக்கு இணையாக வந்துவிட்டார் கோஹ்லி

8 /11

குறைந்த இன்னிங்ஸில் 47வது ஒருநாள் சதம் விராட் கோலியின் 47வது ODI சதம் வெறும் 267 இன்னிங்ஸ்களில் வந்தது, அவரது இணையற்ற நிலைத்தன்மையையும் ரன் குவிக்கும் திறனையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

9 /11

77வது சர்வதேச சதம்: ஆசிய கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லியின் 77வது சர்வதேச சதம், அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது

10 /11

ODIகளில் அதிக 50+ ஸ்கோர்கள்: ஒருநாள் போட்டிகளில் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி மூன்றாவது இடத்தில் உள்ளார்,  

11 /11

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக 50+ ரன் எடுத்த சிறந்த 4 இந்திய பேட்டர்களின் வரிசையில் முதல் நான்கு பேட்டர்களில் விராட்டும் ஒருவர்.  ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு 1,000 ரன்கள் மைல்கல்லையும் எட்டிய கோஹ்லி, அவர் தனது சமகாலத்தவர்கள் பலரையும் விஞ்சினார்