இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டியை நடுநிலையான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது.
Asia Cup 2023: இந்தாண்டு ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்ததற்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் இந்தியாவை தாக்கி பேசிய நிலையில், மூத்த இந்திய வீரர் ஒருவர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு குறைவுதான் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.