MP42 என்ற செயற்கைக்கோள், கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) என்னும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை பின்னணியில் செல்ஃபி எடுத்துள்ளது காண்போரை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உள்ளது.
கடந்த அரை நூற்றாண்டாக வானத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
அடிக்கடி மாத்திரைகள் எடுக்க மறந்து விடுகிறீர்களா? ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு தானாகவே மருந்துகளை வழங்கக்கூடிய மின்னணு உள்வைப்புகள் விரைவில் அறிமுகமாகிறது
நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள்.
சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.