செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மோப்பம் பிடிக்கும் திறனில் நாயுடன் போட்டிபோடும் வெட்டுக்கிளியை சைபோர்க் வெட்டுக்கிளிகளாக உருவாக்கி ராணுவத்தில் பயன்படுத்தமுடியுமா என்ற ஆராய்ச்சிகள் ஆச்சரியப்படுத்துகின்றன
விண்வெளிக்கு செல்வதற்கான வணிக விமான சேவைகளை தொடங்கும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம், 2 பேருக்கு இலவசமாக பயணிக்க வாய்ப்பு அளிக்கிறது. இதற்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மணிக்குக் குறைந்தது ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசும் சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கும், இது செல்போன், ஜி.பி.எஸ் சிக்னல்களை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதைத்தவிர அது வேறு சேதங்களையும் ஏற்படுத்துமா என்ற கவலைகளும் எழுகின்றன.
ரிச்சர்ட் பிரான்சன் விர்ஜின் கேலடிக் விண்வெளிப் பயணத்தின் மூலம் தனது வாழ்நாள் கனவை துடன் நனவாக்கினார். 2021 ஜூலை 11 அன்று, ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.
தியானம் செய்யும்போது, சில சமயங்களில் நம்மையும் அறியாமல் தூங்கிவிடுவோம். அதற்கான காரணம் என்ன என்பதற்கான ஆய்வு பல ஆச்சரியமான ஆனால் எளிய விஷயங்களை வெளிப்படுத்துகிறது
காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகளாகக் கருதப்படுகின்றன. குழந்தையாக இருக்கும் போது நாம், தாகமுள்ள காகம் கூழாங்கற்களை குடத்தில் போட்டு தண்ணீரை எப்படி மேலே கொண்டு வந்தது என்பதையும் படித்திருப்போம்.
விண்மீன் திரள்களின் இயக்கத்தை பிரமாண்டமான இழைகளில் வரைபடமாக்கி, அண்ட வலையை இணைக்கும் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சுழலும் கட்டமைப்புகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், விஞ்ஞானிகள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் எவ்வளவு என்பதை விஞ்ஞானிகல் இறுதியாக கண்டறிந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனின் அதிகபட்ச வயது என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? விஞ்ஞானிகள் இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டனர்.
கொரோனா தொற்றை ஒழிக்கவே இன்னும் ஒரு வழி கிடைக்காமல் மக்கள் அல்லாடும் வேளையில், தற்போது நாட்டில் மற்றொரு பீதி தொடங்கி விட்டது. அதுதான் மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய். இது மிகவும் ஆபத்தான் பூஞ்சை நோயாக கருதப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.