சர்வ தேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்னிய கிரகத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அது சாத்தியமாகுமா இல்லையா என்பது ஒருபுறம், ஆனால் அதற்கு முன்னால், பல்வேறு வைரஸ்களை மனித குலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்!
நஞ்சே நஞ்சை முறிக்கும் மருந்தாகும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம். இதை நவீன ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆயிரக்கணக்கான ஆய்வுகளில், ஒரு குறிப்பிட்ட பாம்பின் விஷம், கோவிட் நோய்க்கு மருந்தாகலாம் என்ற ஆரம்பகட்ட தகவலை கொடுத்திருக்கிறது
சீனாவில் உள்ள அரசு விஞ்ஞானிகள், தண்ணீர் மூலம் குளிரூட்டப்படாத சோதனை அணு உலைக்கான வடிவமைப்புகளை வழங்கியுள்ளனர். இதன் மூலம், சீனா தண்ணீர் இல்லாத அணு உலையின் முதல் சோதனைகளைத் தொடங்குகிறது என்பது உறுதியாகியுள்ளது
பூமியின் அனைத்து உயிர்களையும் தக்கவைக்கும் ஆதாரம் சூரியன் தான். ஆனால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகும் காலமும் வரும். அப்போது, சூரியனின் அளவு விரிவடைந்து, பிரம்மாண்டமாகும்போது, அது நமது கிரகமான பூமியை எரித்துவிடும்.
நீங்கள் நைட் ஷிஃப்டில் வேலை செய்பவரா? அப்படி என்றால் இந்த கட்டுரையை கண்டிப்பாக படிக்கவும். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, இதய பிரச்சனைகளுக்கும், இரவு நேர பணிக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது
ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து சுமார் 160.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதி வரை, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைபடிமங்கள் சீனாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனம் நியண்டர்தால். அவை, மனிதர்களுடன் பாலியல் உறவு கொண்டதால் அழிந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன
இனி தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு சென்றால் வியப்பில்லை... காரணம் தண்ணீரில் இருந்து தங்கம் கண்டுபிடித்துவிட்டால் தங்கத்தின் விலை குறையத்தானே வேண்டும்!!!
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் நாசாவின் லட்சிய பணியை மேற்கொண்டு ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.