நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூன்று பிரகாசமான பொருட்களைப் கண்டறிந்துள்ளன. அவை "இருண்ட நட்சத்திரங்கள் (Dark Stars)" ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், கட்டிடம் தீயில் எரிந்து கொண்டிருப்பதை காணலாம்.
ஆற்றல் பானங்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் டாரைன், மனிதர்களின் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. டாரைன் நமது உடலுக்கு தேவையான ஒரு பொருள் என்பது பலருக்கு தெரியாது.
Largest Mountains Found At Earth’s core: எவரெஸ்ட்டை விட 3 முதல் 4 மடங்கு பெரிய மலைகள் பூமியின் மையத்திற்கு அருகில் காணப்படுகின்றன
அதி-குறைந்த வேக மண்டலங்கள் (ULVZ) என அழைக்கப்படும் பிரம்மாண்டமான நிலத்தடி மலைத்தொடர்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.
Source Of Solar Wind: சூரியனின் ரகசியங்களை வெளிக்கொணர சூரியனுக்கு அருகில் பறந்து கொண்டிருக்கும் ஒரு சூரியப் பயணம், ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்றது.
Digital Replica Of Dead: நாம் நேசித்த ஒருவரின் மரணம் ஏற்படுத்தும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இருப்பினும், பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) பல தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி அதைச் செய்ய முயற்சிக்கின்றன.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாக்டர் கேரி நோலன், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பிரபல நோயெதிர்ப்பு நிபுணர் மற்றும் பேராசிரியர் ஆவார். அவர், மன்ஹாட்டனில் சமீபத்தில் நடந்த மாநாட்டில், ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியம் "100 சதவிகிதம்" என்று கூறுகிறர்.
Axiom 2 crew returns: இரண்டு தனியார் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் இரண்டு சவுதி பணியாளர்கள் உட்பட, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சி பயணத்திற்கு அனுப்பப்பட்ட குழுவினர் எட்டு நாட்களுக்குப் பிறகு புளோரிடாவுக்குத் திரும்பினார்கள்.
Black HOLE: சூரியனின் மேற்பரப்பை விட 60,000 மடங்கு வெப்பமான கருந்துளையின் இதயத்தில் இருந்து வெளிவரும் எக்ஸ்-கதிர்களின் ஜெட் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மெக்ஸிகோ மற்றும் ஹவாய் இடையே பசிபிக் பெருங்கடலின் ஒரு பெரிய பகுதி மற்றும் அதன் கனிம வளத்தை சுரண்ட விரும்பும் ஆழ்கடல் சுரங்க நிறுவனங்களுக்கு பிடித்தமான பகுதியாகும்.
AR3310 Faces Earth: சூரியனில் உள்ள கருப்புப் பகுதியான சன் ஸ்பாட் AR3310, தொலைநோக்கி இல்லாமல் பார்க்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ந்துள்ளது, இது பூமியை விட நான்கு மடங்கு பெரியது.
James Webb Space Telescope: நீரால் சூழப்பட்டுள்ள நமது உலகம், உயிர்களால் நிரம்பியுள்ளது! பிரபஞ்சத்தில் தனித்துவமான பூமியில், தண்ணீர் எப்படி வந்தது? கேள்விகளும் விளக்கங்களும்...
Colour of sun: சூரியனின் நிறம் என்ன? சூரியனின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளையா? சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் சர்ச்சைகளுக்கு அறிவியல் சொல்லும் பதில்...
Water On Earth May Be Older Than Sun: சூரியனை விட பழமையானது எது என்று கேட்டால், எதுவுமே இல்லை என்று சொல்லிவந்த கருத்தை, இனிமேல் சொல்ல முடியாது. ஏனென்றால், நீர் தான் அனைத்திற்கும் பழமையானது என்கிறது ஆய்வு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.