இமயமலைத் தாவரங்களில் பல மருத்துவ அதிசயங்கள் நிறைந்துள்ளன. தற்போது உலகிற்கே சவால் விடும் கொரோனா வைரசை எதிர்க்கும் மருந்தாக இமயமலையில் பூக்கும் ஒரு பூ பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது...
வேற்றுகிரகவாசிகளை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பயோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஒன்றில், விரைவில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தருவார்கள் என்றும், அப்போது மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆற்றலில் ஆதாரமாக இருக்கு சூரியன் குளிர்ந்து போனால், பிரபஞ்சத்திற்கு என்ன ஆகும் என நினைத்தாலே பீதி உணர்வு வருகிறது அல்லவா... பூமிக்கு சூரிய சக்தியே ஆதாரமாக இருக்கும் நிலையில், அதன் பின்னர் பூமியும் அழிந்து போகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
நாசா வெளியிட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. விண்ணிலா அல்லது நீருக்கடியிலா? என்ற கேள்வியையும் கேட்கும் அற்புத வீடியோவை நெட்டிசன்கள் பார்த்து மகிழ்கின்றனர்
ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் அமைக்கபட்ட கழிவறை உடைந்ததன் காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பும் வழியில்,விண்வெளி வீரர்களுக்கு டயப்பர்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
26வது ஐக்கிய நாடுகளின் COP26 நாசா பங்கேற்கிறது. இந்த உச்சிமாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விஷயத்தில் நாடுகளை ஒன்றிணைத்து இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.