மெதுவாக ஊர்ந்து போகும் 18 அடி மலைப்பாம்பு: நடுங்க வைக்கும் வைரல் வீடியோ

Python Viral Video: இங்கு தற்போது வெளியாகி உள்ள மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து போவதை நீங்கள் காணலாம் . இந்த நடுங்க வைக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த காட்சியை பார்ப்பவர்களால் தங்கள் கண்கணைலே நம்ப முடியவில்லை.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 24, 2022, 03:38 PM IST
  • பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும்.
  • 18 அடி நீள மலைப்பாம்பின் வீடியோ.
  • மெதுவாக ஊர்ந்து போவதை காணலாம்.
மெதுவாக ஊர்ந்து போகும் 18 அடி மலைப்பாம்பு: நடுங்க வைக்கும் வைரல் வீடியோ title=

மாலைப் பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடகம் பல வித வீடியோக்களால் நிறைந்துள்ளது. இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

பெரும்பாலும் பாம்புகளை கண்டாலே அனைவரும் அஞ்சி ஓடத்தான் செய்வார்கள். அதன்படி இங்கு வைரலாக்கும் வீடியோவை நீங்கள் கண்டால், பதரிவிடுவீர்கள். ஆம், இங்கு நீங்கள் 18 அடி நீளத்தில் இருக்கும் பாமப்பை பார்க்கலாம். அந்த பாம்பு மெதுவாக ஊர்ந்து செல்வதையும் நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நிச்சயம் இவ்வளவு பெரிய அளவிலான பாம்பை நீங்கள் எங்கேயும் பார்த்து இருக்க மாட்டீர்கள் என்றே கூறலாம். 

மேலும் படிக்க | இப்போ டைம் இல்ல பொழச்சுபோனு விடுறேன்! பூனை மீது ஏறி விளையாடும் எலி!

வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வேகமாகப் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. இது snake._.world என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | அமர்நாத்தைப் போலவே திரியம்பகேஸ்வர் கோவிலிலும் பனி லிங்கம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News