இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது பிக்பாஸ் 2 டீசர்!

கடந்த ஆண்டு தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

Last Updated : May 12, 2018, 11:16 AM IST
இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது பிக்பாஸ் 2 டீசர்! title=

கடந்த ஆண்டு தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசனை தொகுத்து வழங்கமாட்டார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது இரண்டாவாது சீசனை அவரே தொகுத்து வழங்கவுள்ளார் என்பதும் இதன் டீஸர் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ளது, முதல் சீசன் போலவே இரண்டவது சீசன் மிக பிரமாண்டமாக செட் அமைப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News