Snake Bite: சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல்

Snake BIte Viral Video: பாம்புடன் விளையாடுவதற்கு பயப்படாத மனிதனின் அந்தரங்க உறுப்பை கடித்த விஷப்பாம்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2022, 02:00 PM IST
  • வைரலாகும் பாம்புக்கடி வீடியோ
  • என்கிட்ட மோதாதே: சீறும் பாம்பு
  • பாம்புன்னா கொஞ்சமாவது பயம் வேண்டாமா

Trending Photos

Snake Bite: சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல் title=

வைரலாகும் பாம்புக்கடி வீடியோ: சமூக ஊடகத்தில் ஆச்சரியமான பல விஷயங்களைக் காணலாம். நம்மை வியப்பில் மட்டுமல்ல அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய மற்றும் பயத்தில் உறைய வைக்கக் கூடிய எனஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்படுகிறன.

இணைய உலகில், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் அதிக அளவில் வைரலாகின்றன.

அதிலும் ஆபத்தான ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதற்கு காரணம் அச்சம் தான். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். ஆனால், பாம்பு வீடியோக்கள் பார்த்தால் பயம் இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

பாம்புகளை கண்டு அஞ்சாத சிலரும் உள்ளனர். பாம்புகளை அசால்டாக கையாளும் ஒரு நபரின் வீடியோ ஒன்று, சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஆச்சரியமான காட்சி காணலாம். 

சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் அதிக அளவில் விரும்பப்படும் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் வீடியோ ஒரு வீடியோவில் ஒரு நபர் பாம்புடன் விளையாடுகிறார். பாம்பை லாவகமாக பிடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் பாம்புடன் விளையாடும்போது அது சட்டென்று அந்த ஆணின் பிறப்புறுப்பை கவ்விப் பிடித்துவிட்டது. அதற்கு பின் என்ன நடந்தது என்பது நிச்சயமாக திகிலூட்டும் விஷயம்...

திகிலூட்டும் பாம்பு விளையாட்டு வீடியோவை பார்த்து பதட்டப்படாதீர்கள். 

பாம்புகளில் பல வகை உண்டு. அவற்றில் பெரும்பாலானவை மிகவும் விஷத்தன்மை கொண்டவை. iந்த மனிதனின் அந்தரங்க உறுப்பை கவ்விப் பிடித்த பாம்பின் விஷ்ம் எந்த அளவு வீரியமானது என்று தெரியவில்லை.  

இந்த வீடியோவின் பிண்ணனியில் ஒலிக்கும் குரலில் முட்டாள்த்தனமான செய்கை என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் விளையாட்டு விபரீதமாகிவிட்டது. பாம்பு துரிதமாக தாக்கும் உயிரினம் என்பதும், சில பாம்புகள் கடித்தால் அதன் நஞ்சின் விஷம் உடனடி மரணத்தை ஏற்படுத்தும் என்பதும் அச்சத்தை அதிகரிக்கின்றன.

பாம்பைப் பார்த்து பயப்படுவதற்கு காரணம் அவற்றின் விஷம் உயிரையே போக்கும் என்பதால் தான் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். இந்த மனிதனுக்கு என்ன ஆயிற்றோ என்ற பயம் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் வருகிறது.

இந்த த்ரில்லான வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வைரலாகிறது.

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News