கவர்ச்சி உடையில் நடிகை சமந்தா! வைரல் புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. யாவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூட சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

Last Updated : Sep 26, 2018, 01:29 PM IST
கவர்ச்சி உடையில் நடிகை சமந்தா! வைரல் புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. யாவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூட சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றவர்.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தார், அங்கு அவர் அணிந்திருந்த உடை கவர்ச்சியாக இருந்தது. அந்த புகைப்படங்களை தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறார். 

Inner peace 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

One of those rare days when he says ‘hold on I want to take a pic ‘ @chayakkineni 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

More Stories

Trending News