நடுரோட்டில் கணவனுடன் மனைவி செய்த வைரல் செயல்: வீடியோ பாருங்க

போலீஸ் அலுவலகம் முன் கணவன் மனைவி எப்படி மோசமாக சண்டை போடுகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் காணலாம். அப்போது நடந்த சண்டையை இந்த வீடியோவில் பார்த்தால் நம்ப மாட்டீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 23, 2022, 02:41 PM IST
  • கணவன் மனைவி வீடியோ
  • நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்
  • ஆச்சர்யமான வீடியோ
நடுரோட்டில் கணவனுடன் மனைவி செய்த வைரல் செயல்: வீடியோ பாருங்க title=

கணவன் மனைவி வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், கணவன் மாணவி வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் கணவன் மாணவியின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. கணவன் மாணவியின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. கணவன் மாணவியின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ கணவன் மாணவியின் சண்டை கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோவில் இருக்கும் சம்பவம்  உ.பி.யில் உள்ள ஹர்தோய் தொடர்பான கணவன்-மனைவி இடையே நடக்கும் கடுமையான சண்டையின் வீடியோ போல் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கணவன் முதலில் மனைவி மீது கை ஓங்கியதும், பின்னர் அந்த பெண்ணும் ஆத்திரமடைந்து தனது தாயுடன் சேர்ந்து கணவரை நடுரோட்டில் அடிப்பது வீடியோவில் தெரிகிறது. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

கணவன் மனைவி இடையே சண்டை
உ.பி., மாநிலம் ஹர்தோய் நகரில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் நடுரோட்டில் கணவன்-மனைவி இடையே உயர் அழுத்த நாடகம் அரங்கேறியது. உண்மையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, இதன் காரணமாக பெண் தனது தாயுடன் மகளிர் காவல் நிலையத்திற்கு கணவன் மீது புகார் அளிக்க வந்துள்ளார், அங்கு அவரது கணவரும் அழைக்கப்பட்டார். கணவன்-மனைவி நேருக்கு நேர் வந்ததையடுத்தனர். கணவன் தனது மனைவியை அடிக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பெண் தனது தாயுடன் சேர்ந்து கணவனை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் வழக்கில் தாய் மகள் மற்றும் பெண்ணின் கணவர் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News