குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்த மாடல்!!

மாடல் மாரா மார்ட்டின் ஒரு பேஷன் ஷோவில் தனது குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

Last Updated : Jul 18, 2018, 06:45 PM IST
குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்த மாடல்!! title=

மாடல் மாரா மார்ட்டின் ஒரு பேஷன் ஷோவில் தனது குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

மியாமி: பிரபல மாடல் மாரா மார்ட்டின் ஒரு பேஷன் ஷோவில் தனது 5 வயது குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டே ராம்ப் வாக் செய்தது பெரும் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாக்கிராமில் வெளியிட்டுள்ளார்.  

பிரபல பத்திரிக்கை இதழான ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட் என்ற பத்திரிகை இதழ் தங்களின் வருடாந்திர நீச்சலுடை வெளியீட்டுக்காக ஒரு பேஷன் ஷோவை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் தாய்மையை புனிதமாக்கும் படியான குழந்தைக்கு தாய்பால் ஊட்டும் மாடல் வெற்றிபெற்றார். 

இந்த போட்டியில், மொத்தம் 16 போட்டியாளர்களின் ஒருவராக மார்ட்டின் கலந்து கொண்டார். அதில், அவர் தனது ஐந்து மாத வயது மகள் அரியாவுக்கு தாய்ப்பால் கொடுப்பதாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மியாமி இரண்டு துண்டு பிகினி உடையில் தனது குழந்தையுடன் ராம்ப் வாக் செய்ததாக aceshowbiz.com என்ற இணையதம் தெரிவித்துள்ளது.  

இதைக்கண்ட பாரவையாளர்கள் அவரின் குழந்தையை பார்த்து சியர்ஸ் என்ற வைத்தியுடனும், பலத்த கைதட்டளுடனும் வரவேற்றனர்.  

இந்த வீடியோவை ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட் இதழ் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் மாடல் மார்டின் தனது குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டு ராம்ப் வாக் செய்துள்ளதை, வேலைப் பிரிவில் தாய்ப்பால் கொடுப்பதைப் பற்றி புகார் தெரிவிக்கும் கருத்துக்களுடன் செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது. 

இந்த பதிவை மாடல் மார்டின் அவரது இணையபக்கமான ன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் இந்த வீடியோவுடன் என்னால் உண்மையில் நம்ப முடியவில்லை, நான் என மகனுடன் இந்த நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "ஆனால் நேர்மையாக இருக்க வேண்டும், அது ஒரு தலைப்பாக இருக்காது என்ற காரணத்தினால் தான் உண்மையான காரணம், அது ஒரு தலைப்பாக இருக்கக்கூடாது, ஒரு தாயாக இருப்பது மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வதைப் பற்றி பேசுவது தான் என்னுடையது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News