See Pic.. இணையதளத்தை கதறவிட்ட மோனிகா டோக்ரா-வின் புகைப்படம்!!

இணையதளத்தை கலக்கும் மாடல்  மோனிகா டோக்ரா-வின் புகைப்படங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 9, 2018, 05:22 PM IST
See Pic.. இணையதளத்தை கதறவிட்ட மோனிகா டோக்ரா-வின் புகைப்படம்!! title=

ஜம்முவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த டோக்ரா பெற்றோருக்குப் பிறந்தவர் தான் மோனிகா டோக்ரா. ஒரு ஒரு சிறந்த இசைக்கலைஞர் ஆவார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், அமெரிக்கன் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இசை நாடக அரங்கத்தில் தனது இளங்கலை முடிந்துள்ளார். தற்போது இவர் மும்பையில் முகாமிட்டுள்ளார். 

மாடல் மற்றும் பாடகரான மோனிகா டோக்ரா, இவர் இந்தி டிவி நிகழ்ச்சியில் "காத்ரோன் கி கிலாடி 8" கடைசியாக காணப்பட்டார். இவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால், மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

கண்ணாடி முன்பு அரை நிர்வாணத்துடன், தனது மார்பகத்தை கைகளால் மறைத்த படி, அவரது அழகான முழு தோற்றமும் தெரியும்படி நிற்கும் புகைப்படத்தை பாடகரான மோனிகா டோக்ரா, தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக்கிளப்பி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News