குடும்ப புகைப்படத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்த இளம்பெண், அதிர்சியில் குடும்பத்தார்!

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த குடும்பத்தார் தங்களது சுற்றாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றுக்கு, முகம் அறியா இளம்பெண் ஒருவர் நிர்வாண போஸ் கொடுத்துள்ளது, குடும்பதாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

Last Updated : Jul 17, 2019, 12:41 PM IST
குடும்ப புகைப்படத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்த இளம்பெண், அதிர்சியில் குடும்பத்தார்! title=

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த குடும்பத்தார் தங்களது சுற்றாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றுக்கு, முகம் அறியா இளம்பெண் ஒருவர் நிர்வாண போஸ் கொடுத்துள்ளது, குடும்பதாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

விடுமுறை நாட்களில் சுற்றுலாம செல்லும் குடும்பத்தார் தங்களது விடுமுறை நினைவுகளை புகைப்படங்காக சேமிபது வழக்கம். எடுக்கப்பட்ட புகைப்படகளின் உதவியால் தங்களது வேடிக்கை நேரங்களை குடும்பதார் அசைபோடுவது உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த குடும்பம், தங்களது சுற்றுலா புகைப்படங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த போது மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காரணம் அந்த புகைப்படத்தில் அந்த குடும்பத்திற்கு அறிமுகம் இல்லாத இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணமாக நின்றுகொண்டிருப்பது தான்.

குறிப்பிட்ட இந்த குடும்பம் சமீபத்தில் ஸ்டேட் கார்னர் பூங்காவிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க எதிர்பாரா விதமாக இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. சம்பத்தின் போது இதை உணராத குடும்பத்தார், நாட்கள் கழிந்து புகைப்படத்தை பார்கையிலேயே இதனை உணர்ந்துள்ளனர்.

இதுகுறித்து தனது வருத்ததை பதிவு செய்துள்ள குடும்பத்தார், இந்த இளம்பெண் செய்தது முற்றிலும் தவறானது. குழந்தைகள் பலர் இருக்க அவர்களுக்கு முன்னாள் இந்த பெண் இவ்வாறு செய்திருப்பது ஏற்புடையது அல்ல என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Trending News