அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலுக்கு வெளியே துப்பாக்கியால் சுடத் தொடங்கிய துப்பாக்கிதாரி தனியாகச் செயல்பட்டதாக நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 469 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. விமானம் குலுங்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
Indian Americans facing Racism: டல்லாஸில் இந்திய-அமெரிக்க பெண்களின் குழுவை மெக்சிகன் பெண் ஒருவர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியர்களை குறிவைத்து நடத்தப்படும் இனவெறி தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளது
முகமூடி ஆணையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆளுநர் அபோட்டின் முடிவானது, டெக்சாஸ் இப்போது COVID பரவலைத் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட ஒரு உத்தரவை முடிவுக்குக் கொண்டுவரும் மிகப்பெரிய மாநிலமாக மாறும் என்பதாகும்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக பெருகிவரும் விரக்திக்கு மத்தியில், டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் திங்களன்று, வியாழக்கிழமை (ஏப்ரல் 30) க்குப் பிறகு மாநிலத்திற்காக தனது தங்குமிட உத்தரவை நீட்டிக்க மாட்டேன் என்று கூறினார்.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த குடும்பத்தார் தங்களது சுற்றாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றுக்கு, முகம் அறியா இளம்பெண் ஒருவர் நிர்வாண போஸ் கொடுத்துள்ளது, குடும்பதாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.