GOA-வில் இருந்து சென்னை வந்தடைந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா!!

நீண்ட விடுமுறைக்கு பின் வீடு திரும்பிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படம் வைரலாகி வருகிறது!!

Last Updated : Sep 22, 2020, 01:27 PM IST
GOA-வில் இருந்து சென்னை வந்தடைந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா!! title=

நீண்ட விடுமுறைக்கு பின் வீடு திரும்பிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படம் வைரலாகி வருகிறது!!

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமான காதலித்து வரும் இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து மற்றவர்களை உசுப்பேத்தி வருகின்றனர். 

இந்நிலையில், விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. 

ALSO READ | தனது பிறந்த நாளை காதலியுடன் அட்டகாசமாக கொண்டாடும் விக்னேஷ் சிவன்!!

ஊரடங்கால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தமுடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு ஓணம் கொண்டாட நயன்தாராவின் வீட்டிற்க்கு இருவரும் தனி விமானத்தில் சென்றனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. 

Image

Image

Image

தற்போது கொரோனாவால் படபிடிப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி கோவாவிற்கு சென்ற இந்த காதல் ஜோடி விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினர். பின்னர் இருவரும் அங்கிருந்து தற்ப்போது சென்னை திரும்பியுள்ளார். நயந்தாராவுடன் வெளியில் செல்ல முடியவில்லை என ஒரு போஸ்ட் போட்ட விக்கி,  உடனே காதலனை அழைத்துக்கொண்டு ட்ரிப் அடித்து மகிழ்வித்து மகிழ்ந்த்துள்ளார் நயன்.

Trending News