Puzzle: புதரில் மறைந்திருக்கும் ஆபத்தான விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்காலாம்

தற்போது, புதிர்கள், மர்மங்கள் நிறைந்த படங்கள் சமூக ஊடகங்களில்  மிகவும் வைரலாகி வருகின்றன. இந்த படப்புதிர்களை தீர்க்க பலர் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2022, 02:13 PM IST
  • புதிர்கள், மர்மங்கள் நிறைந்த படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன.
  • Parkosaurus எனப்படும் ஆபத்தான விலங்கு மறைந்துள்ளது.
Puzzle: புதரில் மறைந்திருக்கும் ஆபத்தான விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்காலாம் title=

தற்போது, புதிர்கள், மர்மங்கள் நிறைந்த படங்கள் சமூக ஊடகங்களில்  மிகவும் வைரலாகி வருகின்றன. இந்த படப்புதிர்களை தீர்க்க பலர் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பலர் படப்புதிர்களை தீர்த்து, தங்களின் மனமும் கண்களும் கூர்மையாக உள்ளது என்பதை நிரூபிக்க விரும்புகின்றனர். 

புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில்  மிகச்சிறந்தவை. இந்த படங்கள் ஆப்டிகள் இலூஷன், அதாவது ஒளியியல் மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த படங்களை சாதாரணமாக பார்க்கும் போது புலப்படாத விஷயங்கள், கூர்ந்து கவனிக்கும் போது புலப்படும். இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள். கூர்ந்து கவனிக்கும் போது அதில் மறைந்துள்ள நுணுக்கமான விஷயங்கள் கண்ணில் புலப்படும். அதனை வைத்து எந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

இங்கே கொடுக்கப்பட்ட புகைப்பட புதிரில் மலைப் பிரதேசத்தை காணலாம். சாதாரணமாகத் தோற்றமளிக்கும் இந்தப் படத்தில், கண்களுக்கு எதிரே செடிகளுக்கு நடிவில் Parkosaurus எனப்படும் ஆபத்தான விலங்கு மறைந்துள்ளது. ஆனால் அதனை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. படத்தில் மறைந்திருக்கும் அதனை சரியாக கண்டு பிடித்தால், உங்கள் பார்வையும்  மூளையும் கூர்மையாக ஜெட் வேகத்தில் வேலை செய்கிறது எனலாம். படத்தில் மறைந்திருக்கும் அந்த விலங்கை பத்து வினாடிகளுக்குள் கண்டுபிடித்து காட்டுங்கள் பார்க்கலாம். 

படத்தில் மறைந்திருக்கும் விலங்கை, கொடுக்கப்பட்ட நேரத்திலோ அல்லது அதிக நேரத்திலோ கூட உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், சிறிதும் வருத்தப்பட வேண்டாம். இது கடினமான புதிராக இருப்பதால் பலரால் இந்த புதிரை தீர்க்க முடியவில்லை என்பதே உணமி நிலை. சிறுத்தை இருக்கும் இடம் கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News