வெளியானது காலா! டிவிட்டர் திரைவிமர்சனம் இதுதான்! பார்க்க!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்திற்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Last Updated : Jun 7, 2018, 10:03 AM IST
வெளியானது காலா! டிவிட்டர் திரைவிமர்சனம் இதுதான்! பார்க்க!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்திற்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

 இந்நிலையில், காலா படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ரஜினியின் நடிப்பு குறித்தும், ரஞ்சித்தின் இயக்கம் குறித்தும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

More Stories

Trending News